கோப்புப் படம் பிரிஸ்பேன் விமான இரைச்சல்: ஓடுபாதை மாற்றம், உயரப் பறத்தல் உள்ளிட்ட 5 வழிகள் – மக்கள் கருத்து கோரல்
பிரிஸ்பேனின் இரண்டாவது ஓடுபாதை திறக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின், விமான இரைச்சலைக் குறைக்க ஐந்து வழிமுறைகள் குறித்து Airservices Australia மக்கள் கருத்தைக் கோருகிறது.


