கோப்புப் படம் விக்டோரியாவின் வடமேற்கில் நாண்டலி அருகே புல்வெளித் தீ: அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது
ஓயனுக்குத் தென்கிழக்கே வேகமாகப் பரவிய புல்வெளித் தீ 500 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தை எரித்ததால், நாண்டலி பகுதி மக்கள் உடனடியாக வீட்டுக்குள் தஞ்சமடையுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



