கோப்புப் படம் 24 ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூரை விட்டு ஈப்போவில் புதிய தொடக்கம்: Zi Char சமையல் கலைஞர் Devid
சிங்கப்பூர் Chinatown-இல் zi char உணவுக் கடை நடத்திவந்த 43 வயது சமையல் கலைஞர் Devid Retanasamy, நவம்பர் 25 அன்று கடையை மூடி மலேசியாவின் ஈப்போவுக்கு இடம்பெயர்கிறார்.


