கோப்புப் படம் டாஸ்மேனியாவின் பிரபல சீஸ், சாக்லேட் நிறுவனம் Coal River Farm தன்னார்வ நிர்வாகத்தில்
நீண்டகால கடினமான வர்த்தகச் சூழல் காரணமாக டாஸ்மேனியாவின் Coal River Farm நிறுவனம் தன்னார்வ நிர்வாகத்துக்கு (voluntary administration) சென்றுள்ளது. நிறுவனத்தை வாங்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து அவசரமாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


