கோப்புப் படம் கல்கூர்லியில் புதிய சூப்பர் மார்க்கெட்: ACCC தடைக்கு எதிரான Coles மேல்முறையீட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேற்கு ஆஸ்திரேலியாவின் கல்கூர்லி-போல்டரில் புதிய சூப்பர் மார்க்கெட் கட்ட ACCC விதித்த தடை முதலீட்டைப் பாதிக்கும் என Coles வாதிட்டது. ஆஸ்திரேலியப் போட்டித் தீர்ப்பாயம் 90 நாட்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்.


