கோப்புப் படம் தாக்கப்பட்ட 13 வயதுச் சிறுவனுக்கு ஆதரவாக Ellenbrook-இல் 125 வாகனங்களின் ‘சமூகப் பேரணி’
பெர்த்தின் Ellenbrook பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான 13 வயதுச் சிறுவனுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கார்களும் 25 மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்தன.


