கோப்புப் படம் சிங்கப்பூர் ஸ்டார்ட்அப் Everful 48.5 மில்லியன் டாலர் முதலீடு திரட்டியது
சிறு வணிகர்களைச் சீனத் தொழிற்சாலைகளுடன் இணைக்கும் சான் பிரான்சிஸ்கோ, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Everful நிறுவனம் Series A சுற்றில் 48.5 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.


