கோப்புப் படம் பரனூர் சுங்கச்சாவடியில் 40 நாட்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இ-சலான்கள்: தடையில்லா சுங்க முறையில் விதிமீறல்கள்
சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பரனூர் சுங்கச்சாவடியில் அறிமுகமான நிறுத்தமில்லா MLFF சுங்க முறையில், முதல் 40 நாட்களில் 3,27,927 இ-சலான்கள் உருவாக்கப்பட்டுள்ளன.



