கோப்புப் படம் மேற்கு ஆஸ்திரேலிய நகரில் சில மாதங்களில் 2,500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: காரணம் தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்
மேற்கு ஆஸ்திரேலியாவின் Gnowangerup நகரில் சில மாதங்களில் சுமார் 2,500 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன; இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


