கோப்புப் படம் AFL டிராஃப்ட்: மேற்கு சிட்னி இளம் வீரர் ஈதன் மேத்யூஸை எதிர்நோக்கும் GWS ஜயன்ட்ஸ்
இன்றிரவு மெல்பேர்னில் நடைபெறும் AFL டிராஃப்டில், அப்பின் பகுதியைச் சேர்ந்த 18 வயது ஈதன் மேத்யூஸை ஒன்பதாவது தேர்வாக எடுக்க GWS ஜயன்ட்ஸ் எதிர்பார்க்கிறது.


