கோப்புப் படம் MCG-இல் சாதனை சேஸிங்: முதல் T20-இல் இங்கிலாந்தை வீழ்த்தியது இளம் ஆஸ்திரேலிய அணி
ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில், உலகின் முதல்நிலை அணியான இங்கிலாந்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அந்த அணியின் தொடர்ச்சியான ஏழு வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆஸ்திரேலியா.


