கோப்புப் படம் உலகளாவிய Microsoft 365 முடக்கம்: Outlook, Teams, Copilot பாதிப்பு – ஆஸ்திரேலியப் பயனர்களும் அவதி
Microsoft 365 சேவைகளில் ஏற்பட்ட பெரும் முடக்கத்தால் உலகெங்கும் Outlook மின்னஞ்சல், Teams, Copilot உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. பல சர்வர்கள் எதிர்பாராதவிதமாகச் செயலிழந்ததே காரணம் என Microsoft தெரிவித்துள்ளது.


