கோப்புப் படம் மலேசிய Moto3 கிராண்ட் பிரிக்ஸில் இந்தோனேசியாவின் வேதா பிரதாமாவுக்கு இரண்டாம் இடம்
இந்தோனேசிய வீரர் வேதா ஏகா பிரதாமா, செபாங் சுற்றுத்தடத்தில் நடைபெற்ற 2026 மலேசிய Moto3 கிராண்ட் பிரிக்ஸில் இரண்டாம் இடம் பிடித்து தனது சிறந்த முடிவைப் பதிவு செய்தார்.


