கோப்புப் படம் MotoGP உலக சாம்பியன் மார்க் மார்க்கேஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு: வாலென்சியா பந்தயமே கடைசி
எட்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் மார்க் மார்க்கேஸ், 2026 பருவத்தின் இறுதிப் பந்தயமான வாலென்சியா கிராண்ட் பிரிக்ஸுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



