கோப்புப் படம் ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு: அறிகுறிகள் என்ன, உதவி எங்கே கிடைக்கும்?
புதிதாகக் குழந்தை பெற்ற பெற்றோரிடையே பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு அதிகரித்து வருவதாகப் புதிய தரவுகள் காட்டுகின்றன. இது சிகிச்சையால் குணமாகக்கூடியது என்றும், அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்…


