கோப்புப் படம் பிரிஸ்பேன் விமான நிலைய இரைச்சல் குறைப்பு சோதனையில் Qantas, Virgin பங்கேற்கவில்லை
விமானங்களை Moreton Bay கடல் பகுதி மீது புறப்படச் செய்து குடியிருப்புப் பகுதிகளில் இரைச்சலைக் குறைக்கும் தன்னார்வச் சோதனையில், Qantas குழுமமும் Virgin நிறுவனமும் பங்கேற்கவில்லை என்று ABC அறிகிறது.


