கோப்புப் படம் பணவீக்கம் 6.1%-ஆக உயர்வு: அடுத்த இரண்டு கூட்டங்களில் RBI ரெப்போ வட்டியை உயர்த்தலாம் என அறிக்கை
அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 6.1%-ஆக உயர்ந்ததால், டிசம்பர், பிப்ரவரி நிதிக் கொள்கைக் கூட்டங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைத் தலா 0.25% உயர்த்தலாம் என Choice Institutional Equities அறிக்கை கணித்துள்ளது.


