கோப்புப் படம் ஆஸ்திரேலியாவில் முதல் GLP-1 எடைக் குறைப்பு மாத்திரை மருந்தகங்களுக்கு வந்தது
Novo Nordisk நிறுவனத்தின் Wegovy மாத்திரை TGA ஒப்புதலுக்குப் பின் மருந்தகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது; அளவைப் பொறுத்து மாதம் $260 முதல் $395 வரை செலவாகும்.



