கோப்புப் படம் அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளில் கடும் புயல்: கிழக்கு விமான நிலையங்களில் பயணம் பாதிப்பு, லட்சக்கணக்கானோருக்கு மின்தடை
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய கனமழை, பலத்த காற்று, வெள்ளத்தால் விமானப் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது; வர்ஜீனியா, மேரிலாந்து மாநிலங்களில் லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.











