கோப்புப் படம் வூல்கூல்காவின் தீபாவளி: ஆஸ்திரேலியாவின் பெரிய கொண்டாட்டத்தின் பின்னால் உள்ள குடியேற்றக் கதை
சிட்னிக்கு வடக்கே 550 கி.மீ. தொலைவில் உள்ள கடலோர நகரான Woolgoolga, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சீக்கிய சமூகங்களில் ஒன்றின் தாயகம்; வீட்டுக்குள் அமைதியாகத் தொடங்கிய தீபாவளி இன்று சமூகக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.














