கோப்புப் படம் கான்பெரா டிரிபிள் ஜீரோ அழைப்பு மையத்தில் 4 நிமிட மின்தடை: விசாரணை தொடர்கிறது
வியாழன் இரவு ACT அவசர சேவைகள் முகமையின் தலைமையகத்தில் ஏற்பட்ட மின்தடையால் டிரிபிள் ஜீரோ (000) அழைப்புகள் துண்டிக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.










