கோப்புப் படம் அழிவின் விளிம்பில் ‘கிரேட் டெசர்ட் ஸ்கிங்க்’ பல்லி – காப்பாற்றக் களமிறங்கிய பழங்குடி ரேஞ்சர்கள்
காடுகளில் 5,000 முதல் 7,000 மட்டுமே எஞ்சியுள்ள 'தியாகுரா' எனப்படும் கிரேட் டெசர்ட் ஸ்கிங்க் பல்லியைக் காப்பாற்ற பழங்குடி ரேஞ்சர்களும் அறிவியலாளர்களும் இணைந்து செயல்படுகின்றனர்.














