கோப்புப் படம் காயமடைந்த சைக்கிள் ஓட்டுநருக்கு முதலுதவி அளித்து வீட்டுக்கு அனுப்பிய SMRT ஊழியர்கள்
லாப்ரடார் பார்க் MRT நிலையம் அருகே விழுந்து காயமடைந்த 53 வயது சைக்கிள் ஓட்டுநருக்கு SMRT ஊழியர்கள் முதலுதவி அளித்து, Grab கட்டணத்தையும் செலுத்தி வீட்டுக்கு அனுப்பினர்.










