கோப்புப் படம் 26 ஆண்டுகளுக்குப் பின் பப்புவா நியூ கினி – நியூசிலாந்து நேரடி விமானச் சேவை: ஏர் நியுகினி தொடக்கம்
போர்ட் மோர்ஸ்பி – ஆக்லாந்து இடையே வாரம் மூன்று முறை நேரடி விமானங்களை ஏர் நியுகினி தொடங்கியுள்ளது; இனி ஆஸ்திரேலியா வழியாக மாறிச் செல்ல வேண்டியதில்லை.











