கோப்புப் படம் நிலவில் பாதுகாப்பாகத் தரையிறங்க நாசாவின் SPLICE வழிகாட்டி அமைப்பு – ட்ரோன் சோதனை வெற்றி
ஆபத்தான இடத்தைக் கண்டால் தானாகவே பாதுகாப்பான இடத்துக்குத் திசைமாற்றும் நாசாவின் SPLICE தரையிறக்க வழிகாட்டி அமைப்பு, கலிபோர்னியாவில் ட்ரோன் மூலம் சோதிக்கப்பட்டது.














