கோப்புப் படம் ஜென்சன் ஹுவாங் குறித்து Nvidia இயக்குநர் குழு சுயாதீன விசாரணை: மன்னிப்புக் கேட்டார் தலைமை நிர்வாகி
Nvidia தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் சீன உளவு நடவடிக்கையின் இலக்காக இருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் குழு சுயாதீன விசாரணையை அறிவித்துள்ளது.














