கோப்புப் படம் தானியங்கி ‘சைபர்கேப்’ காருக்கு டெஸ்லா முன்பதிவு தொடக்கம்: விலை 29,990 டாலர், மாதக் கட்டணம் 299 டாலர்
ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தனது சைபர்கேப் (Cybercab) காரை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக முன்பதிவு செய்யும் வசதியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா தொடங்கியுள்ளது.














