கோப்புப் படம் ஆக்கிரமிப்பு விலங்குகளின் ரோமத்தில் ஆடைகள்: பிரபலமாகிறது, ஆனால் கட்டுப்பாட்டுக்கு உதவுமா?
ஆஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் முயல், நரி, மான் போன்ற விலங்குகளின் ரோமத்தால் ஆடைகள் செய்வது பிரபலமாகி வருகிறது; ஆனால் இது விலங்குக் கட்டுப்பாட்டுக்கு உதவாமல் போகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.











