கோப்புப் படம் பவளப்பாறை இனப்பெருக்கக் காலத்தில் கடலில் வண்டல் கொட்டத் திட்டம்: Magnetic Island மக்கள் கவலை
பவளப்பாறைகளின் பெருமளவு முட்டையிடல் நடந்த சில நாட்களிலேயே தூர்வாரிய வண்டலைக் கடலில் கொட்ட Townsville துறைமுகம் திட்டமிட்டிருப்பது கவலை எழுப்பியுள்ளது.











