கோப்புப் படம் டோக்கியோவில் ஆறாம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட்
தரவரிசையில் 94-வது இடத்தில் உள்ள மாயா ஜாயிண்ட், பான் பசிபிக் ஓபனில் உலகத் தரவரிசை 16-ஆம் இடத்திலுள்ள சொரானா சிர்ஸ்டியாவை நேர் செட்களில் வென்றார்.
கோப்புப் படம் தரவரிசையில் 94-வது இடத்தில் உள்ள மாயா ஜாயிண்ட், பான் பசிபிக் ஓபனில் உலகத் தரவரிசை 16-ஆம் இடத்திலுள்ள சொரானா சிர்ஸ்டியாவை நேர் செட்களில் வென்றார்.
கோப்புப் படம் பாதிக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தனிமையை அனுபவிக்கும் நிலையில், கார்னார்வன், கோல்ட் கோஸ்ட் போன்ற இடங்களில் சிறிய சமூகக் குழுக்கள் அதற்குத் தீர்வாக மாறி வருகின்றன.
கோப்புப் படம் Polio Eradication Day-ஐ முன்னிட்டு, Rotary கழகத்தின் ஆதரவுடன் சிட்னி ரயில்களில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வுப் பயணம் ஒன்று நடைபெற்றது.
கோப்புப் படம் சுமார் ஏழு ஆண்டுக் கட்டுமானத்துக்குப் பின் மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம் அக்டோபர் 25 அன்று பயணிகளுக்குத் திறக்கப்பட்டது; முதல் வணிக விமானமாக Jetstar கோல்ட் கோஸ்ட் புறப்பட்டது.
கோப்புப் படம் சுற்றுலா விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, கொழும்புக்கும் பெர்த்துக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து SriLankan Airlines ஆராய்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
கோப்புப் படம் ஃபிரிமான்டில் நகரின் அடையாளங்களை கேக்குகளாக வடிவமைக்கும் 'Cakemantle' போட்டியில் 16 படைப்புகள் இடம்பெற்றன; ஆற்று முகத்துவாரப் பாறைத் திட்டை சித்தரித்த கேக் முதலிடம் பெற்றது.
கோப்புப் படம் சன்ரேசியா பகுதியின் 100 ஆண்டு உலர் பழ உற்பத்தியைக் கொண்டாடும் வகையில், மில்டுரா ஆற்றங்கரையில் 1,250 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட உலர் திராட்சைச் சிற்பம் திறக்கப்பட்டது.
கோப்புப் படம் உங்கள் தீபாவளிக் கொண்டாட்டப் புகைப்படத்தை அனுப்பி $100 Prezzee பரிசு அட்டையை வெல்லும் வாய்ப்பை SBS தமிழ் வழங்குகிறது; போட்டி நவம்பர் 5 இரவு 11 மணிக்கு நிறைவடைகிறது.
கோப்புப் படம் தமிழ் உலகில் நன்கறியப்பட்ட கதைசொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை, பிரிஸ்பேன், மெல்பன், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கோப்புப் படம் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் செஃப் தாமு 72 வயதில் காலமானார்; 2022-இல் ஆஸ்திரேலியா வந்தபோது அவர் SBS தமிழுக்கு அளித்த நேர்காணல் மீண்டும் ஒலிபரப்பப்பட்டுள்ளது.