கோப்புப் படம் வடபழனி கோயிலில் வித்யாரம்பம்: அரிசியில் ‘அ’ எழுதிக் கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்
விஜயதசமியை முன்னிட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் நடந்த வித்யாரம்ப நிகழ்வில் சிறு குழந்தைகள் அரிசியில் ‘அ’ என்ற தமிழ் எழுத்தை எழுதித் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்கினர்.











