கோப்புப் படம் மனநல சிகிச்சை நாடும் இந்திய மாணவர்களில் 72% பேருக்குத் தற்தீங்கு எண்ணங்கள்: Amaha அறிக்கை
Amaha மனநல அறிக்கை 2026இன்படி, சிகிச்சை நாடி வந்த மாணவர்களில் 71.7% பேர் தற்தீங்கு எண்ணங்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்; பலர் ஓராண்டுக்கும் மேல் தாமதித்தே உதவி நாடினர்.











