கோப்புப் படம் போக்குவரத்துக் காவல்துறை அனுமதிக்காகக் காத்திருக்கும் நுங்கம்பாக்கம், துரைசாமி சுரங்கப்பாதை சீரமைப்பு
சென்னையின் நுங்கம்பாக்கம், துரைசாமி சுரங்கப்பாதைகளின் சீரமைப்புப் பணி போக்குவரத்துக் காவல்துறை அனுமதி கிடைக்காததால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகத் தாமதமாகி வருகிறது.










