கோப்புப் படம் AI இன்னும் டூரிங் தேர்வில் தேறவில்லை: நியூசிலாந்து பேராசிரியர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு டூரிங் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என கேன்டர்பரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
கோப்புப் படம் செயற்கை நுண்ணறிவு டூரிங் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என கேன்டர்பரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
கோப்புப் படம் கான்பெராவில் நடந்த NBL போட்டியில் நியூசிலாந்து பிரேக்கர்ஸ் அணி நடப்புச் சாம்பியன் சிட்னி கிங்ஸை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கோப்புப் படம் முழுவதும் சமோவ மொழியில் எழுதப்பட்ட 'LALEILEI' காதல் பாடல், நியூசிலாந்தின் மிக மதிப்புமிக்க பாடலாசிரியர் விருதான சில்வர் ஸ்க்ரோலை வென்றுள்ளது.
கோப்புப் படம் ஆக்லாந்தின் புதிய சிட்டி ரெயில் லிங்க் (City Rail Link) தொடங்கிய முதல் மாதத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.