கோப்புப் படம் ஆப் ஸ்டோர் விதிகளைக் கடுமையாக்கியது Apple: மாறுவேட ‘நியூடிஃபை’ செயலிகளுக்குத் தடை
AI மூலம் ஆட்சேபகரமான உள்ளடக்கம் உருவாக்கும் செயலிகள், சாதாரணச் செயலி போல் மதிப்பாய்வைக் கடந்து பின்னர் அம்சங்களை மாற்றும் செயலிகளுக்கு Apple தடை விதித்துள்ளது.











