கோப்புப் படம் கூகுளின் புதிய ஜெமினி 4 நியான் AI மாடல் அறிமுகம்: குறைந்த கட்டணத்தில் வலுவான கோடிங் திறன்
கூகுள் தனது நடுத்தர நிலை AI மாடலான ஜெமினி 4 நியானை (Gemini 4 Neon) அறிமுகப்படுத்தியுள்ளது; இது ஜெமினி API, ஜெமினி செயலி மற்றும் ஆன்டிகிராவிட்டி (Antigravity) தளத்தில் கிடைக்கிறது.











