கோப்புப் படம் எட்டு ஆண்டுப் பயணத்துக்குப் பின் புதன் கோளின் சுற்றுப்பாதையை அடைந்தன BepiColombo விண்கலங்கள்
ஐரோப்பிய-ஜப்பானிய கூட்டுத் திட்டமான BepiColombo-வின் இரண்டு விண்கலங்கள் புதன் கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளன; ஒரு தசாப்தத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பின் புதனுக்குச் செல்லும் முதல் விண்கலம் இது.











