கோப்புப் படம் விக்டோரியா குற்றச் செய்தி இணையதளம்: போலிப் பெயர்களில் பிலிப்பைன்ஸ் ஊழியர்கள், AI படங்கள்
Victoria Crime News இணையதளத்தின் 'உள்ளூர் நிருபர்கள்' உண்மையில் போலி ஆஸ்திரேலியப் பெயர்களில் எழுதும் பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் என ABC NEWS Verify கண்டறிந்துள்ளது.










