கோப்புப் படம் ஃபிஷ் ஆற்றில் கழிவுநீர் கலந்த விவகாரம்: ஓபரான் நகரசபை 75,000 டாலர் செலுத்த உத்தரவு
நியூ சவுத் வேல்ஸின் ஓபரானில் ஒன்பது நாட்கள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஃபிஷ் ஆற்றில் கலந்ததால், நகரசபை மொத்தம் 75,000 டாலர் செலவிட வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.









