கோப்புப் படம் AI அறிவியல் ஆய்வுகளுக்கு Google.org 36 மில்லியன் டாலர்: ANU, NUS உள்ளிட்ட 17 அமைப்புகள் தேர்வு
Google.org Impact Challenge: AI for Science திட்டத்தின் கீழ் 17 அமைப்புகளுக்கு 36 மில்லியன் டாலர் வழங்கப்படுகிறது; ANU, NUS ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.


