கோப்புப் படம் ஈர்ப்பு அலைகள் மூலம் புதிய கோள்களைக் கண்டறியலாம்: NASA விஞ்ஞானிகளின் ஆய்வு
உருவாக்கத்தில் உள்ள LISA விண்வெளி ஆய்வுக்கூடம் ஈர்ப்பு அலைகள் மூலம் புதிய வகைப் புறக்கோள்களைக் கண்டறியக்கூடும் என NASA விஞ்ஞானிகள் இரண்டு ஆய்வுகளில் விளக்கியுள்ளனர்.


