கோப்புப் படம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படுகிறது பிடோக்கின் ஹலால் இத்தாலிய உணவகம் Porta Porta
1993-இல் தொடங்கப்பட்ட குடும்ப உணவகமான Porta Porta, 2026 டிசம்பர் 31 அன்று நிரந்தரமாக மூடப்படும் என அதன் இணை நிறுவனர் அறிவித்துள்ளார்.
குறிச்சொல்
கோப்புப் படம் 1993-இல் தொடங்கப்பட்ட குடும்ப உணவகமான Porta Porta, 2026 டிசம்பர் 31 அன்று நிரந்தரமாக மூடப்படும் என அதன் இணை நிறுவனர் அறிவித்துள்ளார்.
கோப்புப் படம் ஜப்பானிய யாக்கினிக்கு உணவகச் சங்கிலி கியு-காகு, சிங்கப்பூரில் தனது கடைசிக் கிளையான சைம்ஸ் (Chijmes) கிளையை நவம்பர் 15 அன்று மூடுகிறது.
கோப்புப் படம் 22 கிளைகள் கொண்ட சியாங் சியாங் ஹுனான் உணவகம் வரவேற்பாளர், பணியாளர், மேலாண்மைப் பயிற்சியாளர் பணிகளுக்கு மாதம் S$3,300 முதல் S$4,000 வரை சம்பளத்துடன் ஆட்களைத் தேடுகிறது.
கோப்புப் படம் Yelp செயலியின் ‘Check for Me’ வசதி மூலம் AI குரல் முகவர் உணவகத்தை அழைத்து காத்திருப்பு நேரத்தைக் கேட்டு, பயனருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும்.