கோப்புப் படம் விருந்தினர்களுக்குச் சுத்தம் செய்யும் வேலை வேண்டாம்: ஏர்பிஎன்பி புதிய விதி
நவம்பர் 20 முதலான முன்பதிவுகளுக்கு, வெளியேறும்போது படுக்கை விரிப்பு அகற்றுதல், பாத்திரம் கழுவுதல் போன்றவற்றை விருந்தினர்களிடம் கோரக்கூடாது என ஏர்பிஎன்பி அறிவித்துள்ளது.


