கோப்புப் படம் 165 ஆண்டுப் புதிர் ரீமான் கருதுகோளுக்குத் தீர்வு? AI உதவியுடன் நிரூபணம் கண்டதாக அறிவிப்பு
Anthropic நிறுவன ஊழியர் லெவென்ட் அல்போகே, அந்நிறுவனத்தின் Claude AI கருவியின் உதவியுடன் ரீமான் கருதுகோளுக்கு (Riemann Hypothesis) நிரூபணம் கண்டதாக நம்புவதாக அறிவித்துள்ளார்; இது இன்னும் முழுமையாகச் சரிபார்க்கப்படவில்லை.



