கோப்புப் படம் நியூ ஆர்லியன்ஸில் டேங்கர் கப்பல் மோதி நதிச் சுற்றுலாக் கப்பல் பகுதியளவு மூழ்கியது
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த நதிச் சுற்றுலாக் கப்பல் மீது டேங்கர் கப்பல் மோதியதில், அது பகுதியளவு நீரில் மூழ்கியது; மீட்புப் பணிகள் நடைபெற்றன.


