கோப்புப் படம் கான்பராவில் ‘Mother Maiden Crone’ கலைக் கண்காட்சி தொடக்கம்: பெண்மையின் பல முகங்கள்
டெல் கேத்ரின் பார்ட்டன், எமிலி ஹன்ட், ஜெஸ் ஜான்சன் ஆகிய மூன்று கலைஞர்களின் கிட்டத்தட்ட 70 படைப்புகளுடன் தேசிய உருவப்பட காட்சியகத்தில் கண்காட்சி தொடங்கியுள்ளது; 2027 மே வரை நடைபெறும்.







