கோப்புப் படம் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியிலிருந்து நேதன் லயன் நீக்கம்; ரொக்கிச்சியோலிக்கு வாய்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் இடம்பெறவில்லை.














