கோப்புப் படம் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்டர்களைச் சோதித்தனர்: நியூசிலாந்து பயிற்சியாளர் ரோஞ்சி
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் 20 விக்கெட்டுகளில் 17-ஐ இந்தியாவின் நான்கு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய நிலையில், அவர்களை லூக் ரோஞ்சி பாராட்டினார்.














