கோப்புப் படம் சூப்பர் புயல் சாம்பியிலிருந்து மீளத் தொடங்கியது குவாம்: வடக்கு மரியானா தீவுகளில் அபாயம் நீங்கியது
சூப்பர் புயல் சாம்பியைத் தொடர்ந்து அமெரிக்கப் பிரதேசமான குவாமில் அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு சரக்குச் செயல்பாடுகள் பகுதியளவில் தொடங்கியுள்ளன.


