கோப்புப் படம் கை எலும்பு முறிவு: கேலின் பொங்காவுக்கு அறுவை சிகிச்சை; உலகக் கோப்பையில் மீண்டும் ஆடுவார் என கிவீஸ் நம்பிக்கை
ரக்பி லீக் உலகக் கோப்பை தொடக்கப் போட்டியில் இடது கை எலும்பு முறிந்த நியூசிலாந்து வீரர் கேலின் பொங்காவுக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.


